கந்தசாமி பழனிசாமி |
|
|
|
|
|
|
|
|
|
கந்தசாமி பழனிசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
வளைகுடாப் பகுதியில் பொன்னியின் செல்வன் - (Dec 2009) |
பகுதி: சிறப்புப் பார்வை |
ஏறக்குறைய 300 அத்தியாயங்கள் கொண்ட ஒரு பெரிய வரலாற்று நவீனத்தை மூன்றரை மணி நேரமாக நாடகமாகச் சுருக்கிச் சுண்ட வைத்து இரசிகர்களுக்கு ஊட்டுவது எளிதல்ல. அது பாற்கடலைக் காய்ச்சி...மேலும்... |
| |
|
|
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம் - (Oct 2007) |
பகுதி: நிகழ்வுகள் |
ஆகஸ்டு 25, 2007 அன்று கலி·போர்னியா சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி ப்ரூயின்ஸ் கலையரங்கில் ஸ்ரீராம லலித கலா மந்திர் நுண்கலைப் பள்ளி மாணவன் வருண் சிவக்குமாரின்...மேலும்... |
| |
|
|
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா - (Jan 2005) |
பகுதி: நிகழ்வுகள் |
ஒரே நாளில் மூன்று நாடகங்களா? மூன்றும் சிந்தனையைத் தூண்டும் "சீரியஸ்" நாடகங்களா? முடியுமா? மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு 'முடியும்' என்று காட்டியது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்.மேலும்... |
| |
|
|
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004 - (Jul 2004) |
பகுதி: நிகழ்வுகள் |
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா சான் ஹோசே விலுள்ள C.E.T. கலையரங்கில் மே 22, 2004 அன்று கொண்டாடப்பட்டது.மேலும்... |
| |
|
|
அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம் - (Jul 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று, ஸான் ஓஸேவிலுள்ள C.E.T. கலையரங்கில், பாரதியாரின் வாழ்க்கையைத் தழுவிய வரலாற்று நாடகமான 'அக்கினிக் குஞ்சு' நாடகத்தைப் பாரதி நாடக மன்றம் வழங்கியது.மேலும்... |
| |
|
|
கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா - (Jul 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
கலி·போர்னியா தமிழ் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா ஸான் ஓஸேவிலுள்ள C.E.T. கலையரங்கில் ஜூன் 7 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.மேலும்... |
| |
|