புதுவருட சிற்ப்புசமையல் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி பானகம் நீர்மோர் வடை பருப்பு முப்பருப்பு பாயசம் முப்பருப்பு வடை 5 நிமிட பூண்டு ரசம் க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ்
|
|
|
தேவையான பொருள்கள்
மோர் - 2 கிண்ணம் மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் துவரம்பருப்பு - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 2 ஸ்பூன் மிளகாய் - 2அல்லது 3 |
|
செய்முறை
மேலே கூறிய பொருட்களை வறுத்து, மிக்ஸியில் அரைத்து 2 கப் மோரில் கலக்கி, வேண்டிய அளவு உப்புச் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளிக்க வேண்டும்.
அடுப்பில் மோர்திரியாமல் சுட வைத்து இறக்க வேண்டும்.
கருவேப்பிலை மஞ்சள் பொடி போட வேண்டும்.
மிக ருசியாக இருக்கும்.
அலமேலு ராமமூர்த்தி |
|
|
More
புதுவருட சிற்ப்புசமையல் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி பானகம் நீர்மோர் வடை பருப்பு முப்பருப்பு பாயசம் முப்பருப்பு வடை 5 நிமிட பூண்டு ரசம் க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ்
|
|
|
|
|
|
|