இரவில் மலர்ந்த தாமரை 'சதர்ன் ஸ்பைஸ்' வானொலி நிகழ்ச்சி தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி
|
|
JAJAH தொலைபேசி சேவை |
|
- |ஆகஸ்டு 2007| |
|
|
|
இந்தியாவுக்குக் குறைந்த செலவில் பேசலாம்
ஜாஜா தொலைபேசி நிறுவனம் இந்தியா, பிரிட்டன், வட அமெரிக்க நாடுகளுடன் மிகக் குறைந்த செலவில் பேசுவதற்கான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேச ஒரு நிமிடத்துக்கு 7.3 சென்ட் (3.20 ரூபாய்) மட்டுமே. நீங்கள் உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தினால் அதற்காக இலவச நிமிடங்களையும் வெல்லலாம். இந்தச் சலுகை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வரையில் உண்டு.
செல்பேசி அல்லது சாதாரணத் தொலைபேசி வழியே ஹெட்·போன் போன்ற உபகரணங்களோ, ஒப்பந்தங்களோ, ·போன் அட்டைகளோ இல்லாமலே இந்தச் சேவையைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் பேசலாம். 'காலக்கிரமத்தில் சேவையை இலவசமாக வழங்குவதே எங்கள் நோக்கம்' என்கிறார் ஜாஜாவின் நிறுவனரும் தலைவருமான ரோமன் ஷார்·ப். 55 நிறுவனங்களிலிருந்து 2 மில்லியன் நபர்கள் தற்போது ஜாஜாவின் சேவையைப் பயன்படுத்துகின்றனர். |
|
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை அறிமுகம் செய்பவர்கள் 30 நிமிடம் இலவசமாகப் பேசலாம். மிக அதிகமான எண்ணிக்கையில் புதியோரை அறிமுகப்படுத்தும் ஒருவர் 2007ஆம் ஆண்டு முழுவதும் கட்டணமின்றியே பேசும் சலுகை பெறுவார். ஜாஜா நிறுவனத்தின் உலக சமுதாய தொலைபேசிச் சேவை ('Global Community Phone Services') திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அறிமுகமாகும் சேவைகளில் இது முதலாவதாகும்.
அதிக விவரங்களுக்கு: www.jajah.com |
|
|
More
இரவில் மலர்ந்த தாமரை 'சதர்ன் ஸ்பைஸ்' வானொலி நிகழ்ச்சி தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி
|
|
|
|
|
|
|