வெட்டிவேர் கின்னஸ் எலிக் கூண்டு எது நல்ல சினிமா? தெரிந்து கொள்ளுங்கள் பத்திரிக்கையாளராக ஆர்வமுள்ள இளைஞர்களே! இப்படியும் தமிழ் கற்கலாம் - டேரியன் தமிழ்ப்பள்ளி Legoland மனம் கவர்ந்த மாது கீதா பென்னெட் பக்கம்
|
|
|
தென்றல் இதழில், "வளைகுடாப் பகுதி கோவில்களில் தமிழ் புத்தக நிலையம் இல்லையே" என்று ஒரு வாசகி வருத்தம் தெரிவித்திருந்தார். அவருக்கும், அவரைப் போன்று ஏங்கும் பலருக்கும் "வளைகுடாப் பகுதி தமிழ் புத்தக நிலையங்களின் கடல், வருந்தாதீர்கள்" என்ற தகவலைக் கூற விரும்புகிறேன்.
வளைகுடாப் பகுதியில், ·ப்ரிமாண்ட், சன்னிவேல், சான்ஹொசேப் பகுதிகளில் உள்ள மத்திய நூலகங்களில் அந்நிய நாட்டு புத்தகங்கள் பகுதியில் தமிழ் இலக்கியம் மற்றும் கதை புத்தகங்கள் இலவசமாக வாடகைக்குக் கிடைக்கின்றன. பாரதிகலாலயா என்கிற இசைப் பள்ளியின் நூலகத்தில் கல்கி, விகடன் போன்ற வாரந்திரிகளிலிருந்து, சிறுவர் புத்தகங்கள், புதினங்கள் எல்லாமே வாடகைக்குக் கிடைக்கிறது. வருடச்சந்தா $50 மட்டுமே. யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். பள்ளியின் மாணவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ் நூலகம் மிகவும் புகழ் பெற்றது. தமிழ் சமூகத்தினைச் சேர்ந்த அனைவரும் உறுப்பினராகி புத்தகங்கள் எடுக்கலாம். |
|
பாகீரதி சேஷப்பன் |
|
|
More