பாகிரதி சேஷப்பன் |
|
|
|
|
|
|
|
|
|
பாகிரதி சேஷப்பன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
அரங்கேற்றம்: சம்யுக்தா சித்தூர் - (Jun 2023) |
பகுதி: நிகழ்வுகள் |
மே 7, 2023 அன்று பாலோ ஆல்டோ கபர்லி அரங்கத்தில் செல்வி. சம்யுக்தா சித்தூரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. குரு சேதனா சாஸ்திரி அவர்களிடம் வழுவூர் பாணியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு...மேலும்... |
| |
|
|
தமிழ் நாடகம்: ரமண மகரிஷி - (Mar 2020) |
பகுதி: நிகழ்வுகள் |
ஏப்ரல் 11, 2020 மதியம் 1.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் இரண்டு காட்சிகளாக, சான் ஹோசே எவர்கிரீன் வேலி உயர்நிலைப்பள்ளி அரங்கில் (3300 Quimby Road, San Jose, CA) 'ரமண மகரிஷி'...மேலும்... |
| |
|
|
அபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்' - (Feb 2016) |
பகுதி: நிகழ்வுகள் |
பிப்ரவரி 27, 2016 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு ரெட்வுட் சிடி கானடா காலேஜ் வளாகத்தில் 'சிவகாமியின் சபதம்' சரித்திர நாடகத்தை அபிராமி கலைமன்றம் வழங்குகிறது. அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டு...மேலும்... |
| |
|
|
அரங்கேற்றம்: மீனாக்ஷி குமரகுரு - (Nov 2015) |
பகுதி: நிகழ்வுகள் |
அக்டோபர் 5, 2015 அன்று கப்பர்லி அரங்கில் செல்வி. மீனாக்ஷி குமரகுருவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. திருமதி. நிருபமா வைத்தியநாதன் அவர்களிடம் மீனாக்ஷி கடந்த 8 ஆண்டுகளாக...மேலும்... |
| |
|
|
'அக்ஷயா' கிருஷ்ணனுடன் தீபாவளி - (Dec 2013) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 8, 2014 அன்று அக்ஷயா டிரஸ்ட் திரு. நாராயணன் கிருஷ்ணன் வளைகுடாப் பகுதிக்கு வருகை தந்தார். அபிராமி கலைமன்றம் மற்றும் அக்ஷயாவிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகிய 'வெங்கடா3'...மேலும்... |
| |
|
|
அரங்கேற்றம்: அனுஸ்ரீ அறிவழகன் - (Aug 2013) |
பகுதி: நிகழ்வுகள் |
ஜூன் 29, 2013 அன்று சாரடோகாவிலுள்ள மெகாஃபி அரங்கத்தில் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி மாணவியான செல்வி. அனுஸ்ரீ அறிவழகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.மேலும்... |
| |
|
|
பேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு - (Dec 2012) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 17, 2012 அன்று மதியம் ஃப்ரீமான்டில் பேரா. பிளேக் வென்ட்வர்த் தமது துணைவியாருடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு, வளைகுடாப் பகுதி தமிழர்களைச் சந்தித்துப் பேசினார்.மேலும்... |
| |
|
|
'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி - (Dec 2011) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 20, 2011 அன்று சபோ கல்லூரி அரங்கத்தில் 'பல்லவி' இசைக்குழு வழங்கிய 'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும், சங்கரா கண் அறக்கட்டளையும் சேர்ந்து...மேலும்... |
| |
|
|
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா. - (Dec 2011) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 5, 2011 அன்று மில்பிடாஸ் சமணக்கோவிலில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. 3,4 முதல், 18 வயது வரையிலான குழந்தைகளின் ஆட்டமும், பாடல்களும்...மேலும்... |
| |
|
|
BATM குழந்தைகள் தினம் - (Nov 2011) |
பகுதி: நிகழ்வுகள் |
மேலும்... |
| |
|
1 2 3 4 5 |