கட்டங்களை நிரப்பி: சொற்களை கண்டுபிடி அ முதல் ஃ வரையான புள்ளிகளை இணைத்தால் வரும் ஊளையிடும் மிருகத்தை கண்டுபிடியுங்கள்.
|
|
|
1. நீட்டிக்கொண்டு நடுவே படுக்கும் சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும் - அது என்ன?
2. நீண்ட நெடும்பாம்பு நெளியாத கரும்பாம்பு அசையாது படுத்திருக்கும் அடிபட்ட செத்த பாம்பு - அது என்ன?
3. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி - அது என்ன?
4. செத்துப் போன அண்ணன் வானத்திலிருந்து ஒரு பெட்டி போட்டான் அதைத் திறக்க முடியும் மூட முடியாது - அது என்ன?
5. தட்டைத் தின்னும் தாளைத் தின்னும் என் செவலைக் காளை தண்ணீர் பட்டால் செத்துப்போகும் என் செவலைக் காளை - அது என்ன? |
|
விடுகதை விடைகள்
1. பாய் 2. ரயில் தண்டவாளம் 3. தலை முடி 4. தேங்காய் 5. நெருப்பு |
|
|
More
கட்டங்களை நிரப்பி: சொற்களை கண்டுபிடி அ முதல் ஃ வரையான புள்ளிகளை இணைத்தால் வரும் ஊளையிடும் மிருகத்தை கண்டுபிடியுங்கள்.
|
|
|
|
|
|
|