ஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள் நீர் மோர் வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம் வெள்ளரிக்காய் - 1/2 கிண்ணம் (தோல் நீக்கி மெல்லியதாக சீவியது) மாங்காய் - 1/2 கிண்ணம் (தோல் நீக்கி மெல்லியதாக சீவியது) உப்பு - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 2 (அரிந்தது) பெருங்காயம் - ஒரு சிட்டிகை சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது |
|
செய்முறை:
பாசிப்பருப்பைக் கழுவி சுத்தம் செய்து அரைமணிநேரம் ஊறவிடுங்கள். பிறகு தண்ணீரை இறுத்து விட்டு அரிந்து வைத்த வெள்ளரிக்காயையும் மாங்காயையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். கடுகு, பெருங்காயம், அரிந்த பச்சை மிளகாய் மற்றும் கரிவேப்பிலையை தாளித்து பருப்புடன் கொட்டுங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
ஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள் நீர் மோர் வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
|
|
|
|