|
பரங்கிக்காய் (Halloween) |
|
- மதுரபாரதி|அக்டோபர் 2003| |
|
|
|
பரங்கிக் காய்க்கு இப்படி பல்லு முளைச்சது எப்படி?
கடிக்கும் போல இருக்குது கண்ணை முழிச்சுப் பாக்குது!
இருட்டு நேரம் பாத்தாலே எரியும் நெருப்பு கண்ணிலே
பயந்துக்கிட்டே பாத்தாக்க பரங்கிக்காயும் பேயடா!
ஹலோ சொல்லு சத்தமாய், 'ஹாலொவீன்'தான் அஞ்சாதே! |
|
எண்ணம்: மீராசிவா கவிதை: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|