Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மதுரபாரதி
மதுரபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
நான்தான் ChatGPT பேசுகிறேன் - (Feb 2023)
பகுதி: சிறப்புப் பார்வை
எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ChatGPT பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அதைப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம்? அதன் வருகையால் கணினி மென்பொருள் எழுதுவோருக்கு...மேலும்...
சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம் - (Apr 2022)
பகுதி: சிறப்புப் பார்வை
'ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆன்மீகத் தலைவராக, யோகியாக, சித்த புருஷராக உலகம் நன்கு அறியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நாயகர், நசிந்து...மேலும்...
சரித்திரம் படைத்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்! - (Nov 2020)
பகுதி: சிறப்புப் பார்வை
உலக நாடுகளிடையே தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்காவை அதன் முதல் குடிமகனே இதைவிடக் கேவலப்படுத்தியிருக்க முடியாதென்னும் பரிதாப நிலையில், வான் பொழிந்த வரம்போல நாடளாவிய ஆதரவோடு...மேலும்...
கவிமாமணி பா. வீரராகவன் - (Jul 2020)
பகுதி: நேர்காணல்
கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்...மேலும்...
ஜனனி சிவகுமார் - (Dec 2019)
பகுதி: சாதனையாளர்
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு...மேலும்...
ராஜி வெங்கட் - (Sep 2019)
பகுதி: சாதனையாளர்
தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு...மேலும்...
கீர்த்தின் கார்த்திகேயன் - (Aug 2019)
பகுதி: சாதனையாளர்
மிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS) உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego)...மேலும்...
க்ரேஸி மோகன் - (Jul 2019)
பகுதி: அஞ்சலி
1972ம் ஆண்டில் Crazy boys of the Games என்ற படம் உலகத்தையே சிரிப்பில் குலுங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தலைப்பு மோகன் ரங்காச்சாரியை உலுக்கியிருக்க வேண்டும். அதனால் 1976ல் பிறந்தது...மேலும்...
தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள் - (Jun 2019)
பகுதி: பொது
ஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில்...மேலும்...
அரவிந்த் சுப்ரமணியம் - (May 2019)
பகுதி: சாதனையாளர்
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline