Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
நாட்டிய ஆடல் அரங்கம்
லயவிந்யாசம்
நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
- |ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeநியூ ஜெர்ஸியை சேர்ந்த CMANA, அமெரிக்கா வாழ் இசை கலைஞர்களையும், இசை உலகில் சிறந்து விளங்கும் மற்ற கலைஞர்களையும் சிறப்பான முறையில் ஆதரித்து வந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் (அக்டோபர் மாதம்) CMANA வயலின் வித்தகர் பத்மபூஷன் திரு.டி.என்.கிருஷ்ணனின் வயலின் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வயலினின் இசைக்கு ஏற்ற பக்கவாத்திய இசையை தனது மிருதங்க வாசிப்பின் மூலம் வழங்கினார் அமெரிக்கா வாழ் ரோஹன் கிருஷ்ணமூர்த்தி. திரு.கிருஷ்ணன் தனது கச்சேரியை ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதியோடு தொடங்கினார். ஜகன்மோஹினி ராகத்தில் அமைந்த எவரணியும், மோகனத்தில் அமைந்த நன்னு பாலிம்பாவையும் அவர் கையாண்ட விதம் அதி அற்புதமாக இருந்தது. ரோஹன் மிஸ்ட நடையிலும், மிஸ்ர நடை கோர்வையிலும் நடத்திய தனி ஆவர்த்தனம் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெற்றது. ஒரு அருமையான இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்த CMANAவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும், இதைப் போலவே நல்ல நிகழ்ச்சிகளை CMANA வழங்கும் என்ற நம்பிக்கையுடன்,
ராதா ஐய்யர், நியூஜெர்ஸி
More

மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
நாட்டிய ஆடல் அரங்கம்
லயவிந்யாசம்
நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
Share: 




© Copyright 2020 Tamilonline