Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
நாட்டிய ஆடல் அரங்கம்
லயவிந்யாசம்
நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை
நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
- |ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeஇதுவரைக்கும் தமிழ் சங்க மெல்லிசை நிகழ்ச்சி என்றால் அது இந்தியாவை விட்டு வந்த மூத்த தலைமுறையினருக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா தரப்பினருமே ரசிக்குமாறு பாடல்களை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தி காட்டியது அனிதா, ஐங்கரன் குழுவினரது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.

செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கி 'வான்மேகம் பூத்தூவும்' என்று பொருத்தமாக நம்மை இசைச்சாரலிலே நனையவிட்டு 'பார்த்த ஞாபகமில்லையோ' என நம்மை அறுபதுகளுக்கே

அழைத்துச் சென்ற அனிதா கிருஷ்ணாவின் தீங்குரல் கடந்த வருடங்களில் நன்கு பட்டை தீட்டப்பட்டு வைரமாய் மெருகேறி இருக்கிறது. 'நீலவான ஆடையில்' பாடிய ஐங்கரனது குரல் இன்னும் நம் செவிகளில் ரீங்காரமிடுகிறது!. அவரும் அருமையாக பாடல்களை தேர்வு செய்து ஆண், பெண் என இரு குரல்களிலும் வண்ண ஜாலம் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பாடல்களை தொகுத்து வழங்கிய மெரீனா தாரிணியும் தமது தெளிவான உச்சரிப்பாலும், நகைச் சுவையான விவரிப்புகளாலும் ரசிகர்களை கவந்தார். 'சரிக' இசை குழுவினரது திறமையான ஒத்துழைப்பால் கச்சேரி அபாரமாய் களைகட்டியது. 'காற்றினில் வரும் கீதம்' பாடலை தனது குருவுடன் தைரியமாக இணைந்து பாடிய சிறுமி நித்யாவிற்கு நமது பாராட்டுக்கள். சிறுமிக்கு நல்ல குரல் வளமிருப்பதால் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்!.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் நம்மை இன்னிசை மழையில் நனையவிட்ட அனிதா கிருஷ்ணன் குழுவினரது இசை நிகழ்ச்சி அடுத்து எப்போது என்று அனைவரையும் ஏங்க
வைத்துவிட்டார்கள்!.
வசந்தி சோமசுந்தரம்
More

மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
நாட்டிய ஆடல் அரங்கம்
லயவிந்யாசம்
நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை
நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
Share: 




© Copyright 2020 Tamilonline