சுவையான காளான் தயாரிப்புகள் காளான், பட்டாணி பிரியாணி காளான் பக்கோடா காளான் கறி
|
|
|
தேவையான பொருட்கள்
காளான் - 12 வெள்ளரிக்காய் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் வெங்காயத் தாள் (spring onion) - 1/2 கிண்ணம் தக்காளி (நறுக்கியது) - 1 ஸ்டஃப்டு ஆலிவ் (readymade) - 6 வினிகர் - 1 மேசைக்கரண்டி எலும்பிச்சம்பழச் சாறு - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு கொத்துமல்லித் தழை - 1/4 கிண்ணம் Lettuce (அலங்கரிக்க) - சிறிதளவு |
|
செய்முறை
ஒவ்வொரு காளானையும் ஆறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கம் நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பின்பு வடிய வைத்து ஆறவிடவும். காளானுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பரிமாறும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் லெட்யூஸ் தழைகளைப் பரப்பி, அதன் மேல் சலாடைப் பரப்பிப் பரிமாறவும்.
மீனாக்ஷி கணபதி |
|
|
More
சுவையான காளான் தயாரிப்புகள் காளான், பட்டாணி பிரியாணி காளான் பக்கோடா காளான் கறி
|
|
|
|
|
|
|