Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மீனாக்ஷி கணபதி
மீனாக்ஷி கணபதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஷரத் நாராயண் - (Feb 2017)
பகுதி: சாதனையாளர்
அது பதின்ம வயதினருக்கான ஜெப்பர்டி (Jeopardy Teen Tournament) வினாடிவினா நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று. கடைசிக் கேள்விக்கு ஷரத் நாராயண் பணயமாக வைத்த தொகை $901.மேலும்...
கல்லூரியில் சேருபவர்களுக்கு - (Feb 2013)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 5, 2013 அன்று சான் ஹோசேயின் சான் ஃபெர்னாண்டோவிலுள்ள மார்ட்டின் லூதர் கிங் நூலகத்தில் கோபால் மற்றும் குழுவினரின், கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளை அலசும் பட்டறை...மேலும்...
கணினி சொல்லும் கதைகள்! - (Dec 2011)
பகுதி: சிறப்புப் பார்வை
"உங்கள் இளமைப் பருவத்தின் இனிய அனுபவம் எது?" என்று என்னிடம் யாராவது கேட்டால் பாட்டியிடம் அல்லது அம்மாவிடம் கதை கேட்ட தருணம்தான் என்று தயங்காமல் பதில் சொல்வேன். நம்மில் பலருக்கும் இந்த அனுபவம்...மேலும்...
சுவையான காளான் தயாரிப்புகள் - (Sep 2004)
பகுதி: மாயாபஜார்
காளான் மிகச் சுவையான, சத்துள்ள தாவர உணவாகும். இதற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம், மாவுச்சத்து, நார்ப்பொருள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் B1 மற்றும் B2 ஆகியவை மிக அதிகமாவும் இருக்கின்றன. கீழ்க்கண்ட தயாரிப்புகளுக்கு பட்டன் காளான் வகையே பொருத்தமானதாக இருக்கும்.மேலும்...
காளான் சலாட் - (Sep 2004)
பகுதி: மாயாபஜார்
மேலும்...
காளான், பட்டாணி பிரியாணி - (Sep 2004)
பகுதி: மாயாபஜார்
மேலும்...
காளான் பக்கோடா - (Sep 2004)
பகுதி: மாயாபஜார்
மேலும்...
காளான் கறி - (Sep 2004)
பகுதி: மாயாபஜார்
மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline