Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ஆப்பிள் சமையல் குறிப்புகள்
ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம்
ஆப்பிள் டிலைட்
ஆப்பிள் ஊறுகாய்
ஆப்பிள் தொக்கு
ஆப்பிள் சமூசா
ஆப்பிள் பஜ்ஜி
ஆப்பிள் துவையல்
ஆப்பிள் டிக்கி
- தங்கம் ராமசாமி|டிசம்பர் 2006|
Share:
தேவையான பொருள்கள்

ஆப்பிள் - 4
உருளைக் கிழங்கு - 2
பிரட் கிரம்ஸ் - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 4 (பொடியாய் நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை

ஆப்பிளைத் தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.

உருளைகிழங்கை வேகவிட்டு ஆப்பிளுடன் சேர்த்து உப்பு, சாட் மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் இவற்றுடன் கொத்துமல்லியும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து கட்லெட் மாதிரி பிரட்
கிரெம்ஸில் புரட்டி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அதில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும். இதுவும் சுவையான சிற்றுண்டி.

தங்கம் ராமசாமி
More

ஆப்பிள் சமையல் குறிப்புகள்
ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம்
ஆப்பிள் டிலைட்
ஆப்பிள் ஊறுகாய்
ஆப்பிள் தொக்கு
ஆப்பிள் சமூசா
ஆப்பிள் பஜ்ஜி
ஆப்பிள் துவையல்
Share: 




© Copyright 2020 Tamilonline