Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நடமாடும் பல்கலைக்கழகம் கமல்!
காதலின் வெற்றி!
'பொன்னியின் செல்வன்'!
மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'!
சிரிக்க ஒரு 'லண்டன்'
அட, ரவுடி!
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2005|
Share:
Click Here Enlargeகோலங்கள், பாரதி கண்ணம்மா போன்ற படங்களைத் தயாரித்த ஹென்றி, 'ரவுடி', 'அட' என்ற இரண்டு புதிய படங்களைப் பார்த்திபனை வைத்துத் தயாரிக்கவிருக்கிறார். 'ரவுடி' படத்திற்கு பார்த்திபனின் கதாநாயகியாக நடிப்பவர் சாயாசிங். படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், மற்றும் இயக்கத்தை கவனித்துக் கொள்கிறார் யுவராஜன். 'அட' முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. பார்த்திபனின் வழக்கமான கலாட்டாக்களை 'அட'வில் அதிகம் காணலாம்.
தொகுப்பு:கேடிஸ்ரீ
More

நடமாடும் பல்கலைக்கழகம் கமல்!
காதலின் வெற்றி!
'பொன்னியின் செல்வன்'!
மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'!
சிரிக்க ஒரு 'லண்டன்'
Share: 




© Copyright 2020 Tamilonline