Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எறும்புகளும் வெட்டுக்கிளியும்
- |பிப்ரவரி 2005|
Share:
The Ants and the Grasshopper

1. It was a winter day. The Ants were drying grain collected in the summertime.
1. அது ஒரு மழை நாள். கோடையில் சேகரித்த தானியத்தை எறும்புகள் உலர்த்திக் கொண்டிருந்தன.

2. A hungry Grasshopper came that way and begged for a little food. The Ants asked
"Why did you not save food during the summer for the coming winter days?"
2. ஒரு வெட்டுக்கிளி அங்கே பசியோடு வந்து சிறிது உணவு தரும்படிக் கெஞ்சியது. "வரப்போகும் மழைநாளுக்காக நீ ஏன் கோடைக்காலத்தில் உணவு சேமித்து வைத்துக்கொள்ளவில்லை?" என்று எறும்புகள் கேட்டன.
3. The Grasshopper replied "I was singing all the Summer and had no time to for food gathering".
3. "கோடை முழுவதும் நான் பாடிக்கொண்டிருந்ததில் உணவு சேகரிக்க நேரமே கிடைக்கவில்லை" என்றது வெட்டுக்கிளி.

4. "If you were foolish enough to sing all the Summer, you must dance supperless to bed in the Winter" shouted the Ants in chorus.
4. "வெய்யில் நாள் முழுவது பாடும் அளவுக்கு நீ முட்டாளானால், மழைநாளில் உணவின்றி ஆடியபடி நீ படுக்கப் போகவேண்டியதுதான்" என்று எறும்புகள் ஒரே குரலில் கூவின.
Share: 




© Copyright 2020 Tamilonline