அட, ரவுடி!
கோலங்கள், பாரதி கண்ணம்மா போன்ற படங்களைத் தயாரித்த ஹென்றி, 'ரவுடி', 'அட' என்ற இரண்டு புதிய படங்களைப் பார்த்திபனை வைத்துத் தயாரிக்கவிருக்கிறார். 'ரவுடி' படத்திற்கு பார்த்திபனின் கதாநாயகியாக நடிப்பவர் சாயாசிங். படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், மற்றும் இயக்கத்தை கவனித்துக் கொள்கிறார் யுவராஜன். 'அட' முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. பார்த்திபனின் வழக்கமான கலாட்டாக்களை 'அட'வில் அதிகம் காணலாம்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com