Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அவசர சமையல்
கீரை மசியல்
மசாலாக் கீரை
பாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)
திடீர் குழம்பு
திடீர் ரசம்
வாசகர் கைவண்ணம் - பாதாம் கேக்
- |பிப்ரவரி 2005|
Share:
தேவையான பொருட்கள்

பாதாம் அரைத்த விழுது - 2 கிண்ணம்
முந்திரி அரைத்த விழுது - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம்
சுண்டிய பால் (condensed milk) - 2 டப்பா
முந்திரி (பொடித்தது) - 1 கிண்ணம்
சர்க்கரை - 4 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்
கிராம்புத் தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ, ஏலப்பொடி - ஒவ்வொரு சிட்டிகை
பாதாம் (அ) ரோஸ் எசன்ஸ் - 1 துளி
செய்முறை

பாதாம் விழுது கடையில் கிடைப்பதுகூட வாங்கிக் கொள்ளலாம். முந்திரி மட்டும் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவல், சுண்டிய பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, கிராம்புத் தூள், குங்குமப்பூ சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டுக் கிளறவும்.

நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே கிளறவும்.

பாதியில், பொடித்த முந்திரி போட்டு, எசென்ஸ் 1 துளிவிட்டு கேக் பதம் வரும்வரை கிளறவும். நெய் தேவையானால் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

கெட்டியாக, கேக் பதம் வரும்வரை கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டு துண்டாக வெட்டவும்.

இப்போது அருமையான பாதாம் கேக் தயார்.

குறிப்பு:

இந்த அளவிற்குத் தொண்ணூறு வில்லைகள் வரும். தேவைக்கேற்ப அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
More

அவசர சமையல்
கீரை மசியல்
மசாலாக் கீரை
பாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)
திடீர் குழம்பு
திடீர் ரசம்
Share: 




© Copyright 2020 Tamilonline