Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை
சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை
ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம்: ஹபீப் கான் - ரவிகிரண் இணைந்திசை
- |மே 2005|
Share:
Click Here Enlargeஜூன் 3, 2005 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணிக்கு பண்டிட் ஹபீப் கான் (ஹிந்துஸ்தானி சிதார்) மற்றும் 'சங்கீத சாம்ராட்' ரவிகிரண் (கர்னாடக இசை சித்ரவீணை) ஆகியோர் வழங்கும் இணைந்திசை (ஜுகல்பந்தி) கபர்லி அரங்கில் நடைபெறும்.

ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம் மற்றும் குருகுலத்தின் நிறுவனரும் இசையாசிரியருமான கான் அவர்கள் மனிதக் குரலில் பாடுகையில் வரும் நுட்பங்களைச் சிதாரில் வாசிப்பதில் கொணரும் 'காயகி ஆங்' பாணியில் விற்பன்னராவார்.

கோட்டுவாத்யம் என்று என்று அழைக்கப்படும் 21 நரம்பு கொண்ட, வீணைவலிக்கட்டு (நரம்புகளை விரலால் அழுத்தும் குறுக்குக் கோடுகள்) இல்லாத, வட இந்தியாவில் விசித்ர வீணை என்று அறியப்படும் இந்த இசைக்கருவியில் உலகப் புகழ் பெற்றவர் ரவிகிரண்.

இவர்களுடன் பண்டிட் ஸ்வபன் சவுத்ரி (தபலா) மற்றும் வேலூர் ராமபத்ரன் (மிருதங்கம்) வாசிப்பார்கள்.
நாள்: ஜூன் 3, 2005, வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு 8:00 மணி
இடம்: கபர்லி அரங்கம்
(4000 Middlefield Drive, Palo Alto CA 94303)
நுழைவுச்சீட்டு: $50 (சிறப்பு), $25 (பொது)

சீட்டு வாங்கத் தொடர்புகொள்க:
408-464-1013, 650-255-9752, 408-528-0786
More

அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை
சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை
Share: 




© Copyright 2020 Tamilonline