Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சைப்ரஸ் திருக்குறள் பரதநாட்டியம்
கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
சிகாகோவில் மெல்லிசை மழை
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeஜூன் 2, 2005 முதல் ஜூலை மாத இறுதிவரை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். தன் அணைப்பால் துயருற்றோருக்கு ஆறுதல் தரும் அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சியாட்டல் ஜூன் 02 - 05
வளைகுடாப் பகுதி 07 - 19
லாஸ் ஏஞ்சலஸ் 21 - 25
சாண்டா ·பி 27 - ஜூலை 01
டால்லஸ் ஜூலை 03 - 04
·பேர்பீல்ட் 06 - 07
சிகாகோ 09 - 10
வாஷிங்டன் டி.சி. 12 - 14
நியூ யார்க் 16 - 18
பாஸ்டன் 20 - 23
டொரன்டோ, கனடா 25 - 28
இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஒதுக்கம் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

சைப்ரஸ் திருக்குறள் பரதநாட்டியம்
கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
சிகாகோவில் மெல்லிசை மழை
Share: