Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
கதை பழசு; படம் புதுசு!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeகூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை விளக்கும் 'நான்கு எருதுகளும்; ஒரு சிங்கமும்' கதையை அடிப்படையாகக் கொண்டு ஆன் லைட்ஸ் மூவி எண்டர்டெய்னர்ஸ் சார்பில் கதிர் 'கொட்டாரம் தாலுக்கா, திருநெல்வேலி ஜில்லா' என்ற பெயரில் தயாரிக்கிறார்.

புதுமுகம் ஆனந்த் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நாயகியாக மும்பை மாடலிங் ரேவதி சர்மா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தரா, சத்யபிரகா ஆகிய இருவரும் வில்லனாக நடிக்கவிருக்கின்றனர். மனிதநேயத்திற்கும், சட்டத்துக்கும் இடையே நடக்கும் மோதலே கதையாகும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் என்ற ஊரில் கதை சம்பவங்கள் நடைபெறுவதாக படத்தில காட்டப்படவிருக்கிறது.
முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் முத்துக்காளை. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் கண்ணன். பரணி இசையை கவனிக்கிறார். வரும் நாட்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ
More

புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline