Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
இளம் ராணுவவீரனின் கதை!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeநாட்டை காக்கும் இளம் ராணுவவீரர் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது 'இயக்கம்' என்னும் புதிய படம். 'தூத்துக்குடி' மற்றும் 'ஆடுபுலி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய சஞ்சய்ராம் இயக்கத்தில் உருவாகும் 'இயக்கம்' படத்தில் முற்றிலும் புதுமுக நடிக, நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். இயக்கம் மட்டுமல்லாது கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கிறார் சஞ்சய்ராம்.

'பிலிம் வேல்ட் நிறுவனம்' சார்பில் ஆர்.சித்திரைபூ, ஆர்.புவுசினா ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், நாயகனாக புதுமுகம் தேவானந்த் நடிக்க, வெண்ணிலா நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.எட்வின் படத்திற்கு இசையமைக்கிறார்.
கருணாஸ், வெண்ணிறஆடை மூர்த்தி, பூவிலங்கு மோகன் ஆகியோர் நடிக்க, இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைப்பெறவிருக்கிறது.

கேடிஸ்ரீ
More

புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline