Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'
பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்'!
மூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'
கிரகஸ்தன் ஆகிறார் பிரசாந்த்!
'அற்புதத் தீவில்' குள்ளர்கள்!
திரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeஜெயம் ரவி - ரேணுகா மேனன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது. படத்தில் விசேஷமான அம்சமாக வருவது தேர். தேர்த்திருவிழாவைப் பல படங்களில் பார்த்திருந்தாலும் இப்படத்தில் தேர் நகர ஆரம்பித்து முடிகிற வரை வருகிற நிகழ்வுகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்த் திருவிழாவுடன் தொடங்கிறது படம்.

படத்தின் கிளைமாக்ஸ் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்லும் விதமாக இருக்கும் என்று கூறுகின்றனர் 'தாஸ்' பட குழுவினர்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'
பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்'!
மூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'
கிரகஸ்தன் ஆகிறார் பிரசாந்த்!
'அற்புதத் தீவில்' குள்ளர்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline