Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சினிமா சினிமா
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
காதலோடு கலந்து விடு
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
- கேடிஸ்ரீ|ஜூலை 2005|
Share: 
Click Here Enlargeநீண்ட நாட்களாக விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சங்கரின் கனவுப் படம் 'அந்நியன்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'அந்நியன்' திரைக்கு வந்த அன்று விக்ரமின் நடிப்பில் உருவாகவிருக்கும் 'மஜா' படத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.

மலையாளத்தில் மம்முட்டி, பிஜுமேனன் நடித்த 'தொம்மனும் மக்களும்' என்கிற வெற்றிப் படத்தை விக்ரமிற்கு ஏற்றவாறு மாற்றித் தயாரிக்கின்றனர்.

'மஜா'வில் விக்கிரமின் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அஸின். பிதாமகனுக்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியன் இப்படத்திற்கான ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.

படத்திற்கான இசை வித்யாசாகர். 'அந்நியன்' போல் 'மஜா'வும் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
காதலோடு கலந்து விடு
Share: