எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் கோலமாவு கோகிலா கலசல் பூமராங் சீமராஜா சர்வம் தாளமயம் சூப்பர் டீலக்ஸ் மெர்க்குரி விண்ணைத்தாண்டி வருவாயா - 2 குற்றப்பயிற்சி
|
![](images/pg-tit-curve.jpg) |
பரியேறும் பெருமாள் |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | ஏப்ரல் 2018 |![]() |
|
|
|
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது 'பரியேறும் பெருமாள்'. கதிர் கதாநாயகன். ஆனந்தி கதாநாயகி. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எழுத்தாளர் மாரி செல்வராஜ் படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். உயிர்ப்புள்ள ஒரு கிராமத்தையும் அதன் மனிதர்களையும் நீண்ட நாளைக்குப் பின் திரையில் பார்க்கலாம் என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
![](/media/Apr2018/9/Cine-pareyerumPerumal-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் கோலமாவு கோகிலா கலசல் பூமராங் சீமராஜா சர்வம் தாளமயம் சூப்பர் டீலக்ஸ் மெர்க்குரி விண்ணைத்தாண்டி வருவாயா - 2 குற்றப்பயிற்சி
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|