நடிகையர் திலகம் கடைக்குட்டி சிங்கம் மணிரத்னத்தின் புதிய படம் கேணி திமிரு புடிச்சவன் அச்சமில்லை அச்சமில்லை காளிதாஸ்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
விஜய் ஆண்டனி 'காளி'யின் நாயகன். நாயகிகளாக அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, சுனைனா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நாசர், ஆர்.கே. சுரேஷ், மதுசூதனன், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்களை விவேக் எழுத, இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இயக்கம்: கிருத்திகா உதயநிதி. ஆக்ஷன் கலந்த குடும்பக்கதை இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
![](/media/Mar2018/9/Cine-Kali-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
நடிகையர் திலகம் கடைக்குட்டி சிங்கம் மணிரத்னத்தின் புதிய படம் கேணி திமிரு புடிச்சவன் அச்சமில்லை அச்சமில்லை காளிதாஸ்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|