காளி
விஜய் ஆண்டனி 'காளி'யின் நாயகன். நாயகிகளாக அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, சுனைனா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நாசர், ஆர்.கே. சுரேஷ், மதுசூதனன், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்களை விவேக் எழுத, இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இயக்கம்: கிருத்திகா உதயநிதி. ஆக்‌ஷன் கலந்த குடும்பக்கதை இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com