லாடு வகைகள் ரவை லட்டு மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பயத்தம் லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 2 கப் சர்க்கரை - 2 கப் நெய் - 1 கப் ஏலக்காய் - சிறிதளவு முந்திரிபருப்பு - 8 |
|
செய்முறை: நெய்யை நன்றாகச் சுடவைத்து அதில் கடலைமாவைப் போட்டு சிவக்க வறுக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கடலைமாவு நெய்யில் சிவந்து வரும் போது இறக்கி வைத்து அதில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி வறுத்ததை போட்டு சர்க்கரையையும் போட்டு, சூட்டோ டு உருண்டை பிடிக்கவும். இது மிக ருசசியான லாடு ஆகும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
லாடு வகைகள் ரவை லட்டு மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பயத்தம் லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
|
|
|
|