லாடு வகைகள் ரவை லட்டு மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு பேஸன்லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
தேவையான பொருட்கள்: பயத்தம் பருப்பு - 4 கப் சர்க்கரை - 4 கப் நெய் - 1 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு முந்திரி பருப்பு - 15 |
|
செய்முறை: பயத்தம் பருப்பை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஊறிய பருப்பை வடிய வைத்து துணியில் உலர்த்தவும். பருப்பை கையில் ஒட்டாமல் காய்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாய் அதனை வாணலியில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து எடுக்கவும். பின்பு மிக்சியில் மாவாக அரைத்து எடுக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து எடுத்து, அதனை மாவுடன் கலந்து ஏலப்பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றை போட்டு, தேவையான நெய்யை காய்ச்சி அதில் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். இதனை வெல்லம் போட்டும் செய்யலாம். உருண்டை பிடிக்கலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
லாடு வகைகள் ரவை லட்டு மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு பேஸன்லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
|
|
|
|