| பட்டினப்பாக்கம் மரகத நாணயம்
 முந்தல்
 தொண்டன்
 கதிர்
 தெரியும்; ஆனா தெரியாது
 அதி மேதாவிகள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வெண்ணிலா கபடி குழு-2 |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜனவரி 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 'வெண்ணிலா கபடி குழு' என்ற வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அர்த்தனா என்ற புதுமுகம் நாயகி. முக்கிய வேடங்களில் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்பு குட்டி, பாவா லக்ஷ்மணன் நடிக்கின்றனர். செல்வகணேஷ் இசை. சுசீந்திரனின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் செல்வசேகரன். இவர், முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பட்டினப்பாக்கம்
 மரகத நாணயம்
 முந்தல்
 தொண்டன்
 கதிர்
 தெரியும்; ஆனா தெரியாது
 அதி மேதாவிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |