Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
இஞ்சி இடுப்பழகி
24
புத்தன் இயேசு காந்தி
ஒரு குப்பைக் கதை
ஃபில்டர் காஃபி
தற்காப்பு
அம்மணி
மெட்ரோ
பத்து எண்றதுக்குள்ள
மான் வேட்டை
- அரவிந்த்|செப்டம்பர் 2015|
Share: 


நான்கு ஜோடிகள் வார விடுமுறையைக் கொண்டாட ஒரு மலைப்பகுதிக்குச் செல்கிறார்கள். அங்கு மர்மமாக ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். கடைசியாக ஒருவர் மிஞ்சுகிறார். என்ன நடந்தது, எப்படி இறந்தார்கள், காரணம் என்ன என்பதை திகில் + ஆக்‌ஷன் கலந்து சொல்கிறது மான் வேட்டை. இப்படத்தில் ஷரண், தேஜஸ், பிரதீப், சுமன் ஷெட்டி ஆகியோர் கதாநாயகர்களாகவும், சுனிதா கோகை, பிரியா, மாயா, வனிதா ஆகியோர் நாயகிகளாகவும் அறிமுகமாகின்றனர். திருமலை இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை, ஸ்ரீகாந்த் தேவா. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அரவிந்த்
More

இஞ்சி இடுப்பழகி
24
புத்தன் இயேசு காந்தி
ஒரு குப்பைக் கதை
ஃபில்டர் காஃபி
தற்காப்பு
அம்மணி
மெட்ரோ
பத்து எண்றதுக்குள்ள
Share: