அபூர்வ மகான் சிங்கம்-3 யாளி வைகை எக்ஸ்பிரஸ் ஜின் ஒரு தோழன் ஒரு தோழி நைட் ஷோ
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Aug2015/hdrImages/cine-thirunall-hdr.png) |
ஜீவா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'திருநாள்'. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவாவும், துடுக்கான கிராமத்துப் பெண்ணாக நயன்தாராவும் நடிக்கின்றனர். ஸ்ரீ இசையமைக்கும் இப்படத்தை இயக்குகிறார் பி.எஸ். ராம்நாத். காதல் + நகைச்சுவை + ஆக்ஷன் என்று சூப்பர் மிக்ஸான இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திருநாள் தொலைவில் இல்லை. |
|
![](/media/Aug2015/9/cine-thirunall-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
அபூர்வ மகான் சிங்கம்-3 யாளி வைகை எக்ஸ்பிரஸ் ஜின் ஒரு தோழன் ஒரு தோழி நைட் ஷோ
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|