Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
முந்திரிக்காடு
மதுரை மணிக்குறவன்
என்னோடு விளையாடு
அருண் வைத்தியநாதனின் புதிய படம்
அதாகப்பட்டது மகாஜனங்களே
ஒரு நொடியில்...
பிரபா
நவரச திலகம்
- அரவிந்த்|அக்டோபர் 2015|
Share:
தொலைக்காட்சி புகழ் மா.கா.பா. ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் நவரச திலகம். நாயகி சிருஷ்டி டாங்கே. கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, மீரா கிருஷ்ணன், லஷ்மி உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, மாறுபட்ட தோற்றத்தில் சித்தார்த் விபின் நடித்தும் இருக்கிறார். பாடல்கள் யுகபாரதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன். இவர், இவர் ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். "ஒவ்வொருவரைச் சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படி ஒரு நண்பனின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்தப் படம்" என்கிறார் இயக்குநர். படத்தில் நவரசமும் இருக்குமா?


அரவிந்த்
More

முந்திரிக்காடு
மதுரை மணிக்குறவன்
என்னோடு விளையாடு
அருண் வைத்தியநாதனின் புதிய படம்
அதாகப்பட்டது மகாஜனங்களே
ஒரு நொடியில்...
பிரபா
Share: