டாலஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழக ஆண்டு விழா போலிங்ப்ரூக்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஸ்ரீக்ருபா: 'ராமம் குணாபி ராமம்' நாட்டிய நாடகம் மிச்சிகன்: 'சரோவர்' இசைத்திருவிழா சங்கம் ஆர்ட்ஸ்: 'சங்கிலிகள்' - நிழல்களின் காதல் கதை மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம் FeTNA விழாவில் 'சிவகாமியின் சபதம்' சியாட்டில்: 'சிதம்பர ரகசியம்' நாடகம்
|
|
|
|
|
மே 30, 2015 அன்று ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனியின் ஜனனி நாராயணன் 'Panchakanya - weaving new destinies' என்ற நடன நிகழ்ச்சியை சன்னிவேல் நிகழ்கலை அரங்கில் (SAT, 550 E. Remington Drive, Sunnyvale, CA- 94087) வழங்குகிறார். இந்தியக் காவியங்களின் உன்னதமான ஐந்து நாயகியரான அகல்யா, குந்தி, திரௌபதி, தாரா, மண்டோதரி ஆகியோரின் வாழ்க்கைகளில் ஏற்படும் சிக்கல்களையும், அவை எவ்வாறு அவர்களை புதுவழிகளில் கொண்டு செல்கின்றன என்பதையும் நடனமாக இந்நிகழ்ச்சி சித்திரிக்கிறது.
ராமாயண, மகாபாரத காவியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு ஸ்னிக்தா வெங்கடரமணி இசையமைத்துள்ளார். ஜனனி நாராயணன் மார்க்க பாணியில் நடன வடிவமைத்துள்ளார். ஸ்னிக்தா (பாட்டு), சேதனா சாஸ்திரி (நட்டுவாங்கம்), ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), ஸ்ரீவித்யா நாராயணன் (வீணை) எனச் சிறப்பான விருந்தாக நிகழ்ச்சி அமையும். |
|
நுழைவுச்சீட்டு - $15 சீட்டு வாங்க: www.nrityakalya.org மின்னஞ்சல்: nrityakalyadance@gmail.com
ஸ்ரீனிவாசன், சன்னிவேல், கலிஃபோர்னியா |
|
|
More