Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாயும் புலி
அராத்து
அதிரடி
ஜாக்சன் துரை
அப்பா டக்கர்
சரித்திரம் பேசு
இவனுக்குத் தண்ணில கண்டம்
சவுகார்பேட்டை
- அரவிந்த்|மே 2015|
Share:
ஆவி, பேய், திகில், அமானுஷ்யப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கையில் அந்தப் பட்டியலில் வருகிறது 'சவுகார்பேட்டை'. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுமன், விவேக், கோட்டா சீனிவாசராவ், சரவணன், சம்பத், கோவை சரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான் பீட்டர் இசை. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி. வடிவுடையான். "சென்னை சவுகார்பேட்டை ஜனசந்தடி நிரம்பிய இடம் மட்டுமல்ல; பணம் அதிகம் புழங்கும் இடமும்கூட. அங்கே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், திகில் எல்லாம் இருக்கும் கமர்ஷியல் படம்" என்கிறார் ஜான்.


அரவிந்த்
More

பாயும் புலி
அராத்து
அதிரடி
ஜாக்சன் துரை
அப்பா டக்கர்
சரித்திரம் பேசு
இவனுக்குத் தண்ணில கண்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline