| |
 | எங்க மாமா |
ஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்! |
ஜூலை மாதம் மாலை ஏழு மணி. ரகுராமன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பொடி நடையாக நடைபாதையில் நடக்கத் தொடங்கினார். எங்கு போவது என்று அவருக்கே தெரியவில்லை. சிறுகதை |
| |
 | எளிய நண்பன் ஆதிமூலம் |
ஓவியர் ஆதிமூலத்தை 1960 முதல் நான் அறிவேன்-என்று சொல்வது எவ்வளவு சரி என்பது தெரியவில்லை. அந்த வருடம் நான் ஓவியப் படிப்பை முடித்தேன். அஞ்சலி |
| |
 | யார் இவர்? |
க்ஷத்திரிய வித்யாசாலா என்பது பள்ளியின் பெயர். அதில்தான் அந்த மாணவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. ஆனால் மிகவும் கண்டிப்பானவன். பொது |
| |
 | குடியரசு தின விருதுகள் |
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன், நடிகை மாதுரி தீக்ஷ¢த், அவுட்லுக் ஆசிரியர் வினோத் துவா, தினத்தந்தி அதிபர் டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்... பொது |
| |
 | அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் |
ரமேஷ் ராமஸ்வாமி- தலைவர்
ராஜ்குமார் சிவசங்கரன்- உபதலைவர்
அருள் ராம்தாஸ்- செயலர்
ஜெகதீசன் கிருஷ்ணமூர்த்தி - பொருளாளர்... பொது |