Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழா
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
அட்லாண்டா தமிழ் தேவாலயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- |பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeஜார்ஜியாவில் உள்ள பல தென்னிந்தியக் கிறிஸ்தவர்களுக்குப் பண்டிகைக் காலத்தில் அட்லாண்டா தமிழ் தேவாலயம்தான் வீடு. பாரம்பரியப் பட்டில் பெண்களும், கோட்டுசூட்டில் ஆண்களும், வண்ணப் புத்தாடைகளில் குழந்தைகளுமாக அங்கே ஏசுநாதரின் பிறந்தநாளைக் கொண்டாடக் குழுமிவிடுவார்கள். தென்னிந்தியப் பாணியில் இதனைக் கொண்டாடுவதில் இவர்களுக்குப் பெருமகிழ்ச்சி.

அட்லாண்டா தமிழ்த் துதிப்பாடல் குழு தமிழிலும் ஆங்கிலத்திலும் கிறிஸ்துமஸ் கரோல்களைப் பாட, வழிபாடு தொடங்கியது. அட்லாண்டா தமிழ் தேவாலயத்தின் போதகரான பால்மர் பரமதாஸ் சுவிசேஷச் செய்தியை 'கிறிஸ்துமஸ் என்பது கடவுளின் தீர்க்கதரிசன சத்திய நிறைவேறல் நேரம்' என்ற தலைப்பில் வழங்கினார்.
கிறிஸ்துவின் பிறப்பு குறித்த தமிழ் நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுப் பள்ளிக் குழந்தைகள் தமிழில் வழங்கினர். பின்னர் குழந்தைகள் துதிப்பாடல்களைப் பாடினர். பிறகு கிறிஸ்துமஸ் தாத்தா அங்கே தோன்றிக் குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுத்தார். வருடாந்திரப் புகைப்படம் மற்றும் பாரம்பரிய விருந்துடன் விழா நிறைவெய்தியது.
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழா
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
Share: 




© Copyright 2020 Tamilonline