| |
| கெட்ட பிறகு திருந்துவது |
கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும்.தமிழக அரசியல் |
| |
| றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம்.இலக்கியம்(1 Comment) |
| |
| அமெரிக்காவில் ஆறு வாரம் |
அல்ப சண்டைதான். அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள்.சிறுகதை(1 Comment) |
| |
| விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு! |
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும்.தமிழக அரசியல் |
| |
| உனக்கு பாபி... எனக்கு... |
என்னுடை மகன் டெல்லியில் படித்த போது அவனுடன் கிஷோர் என்ற கான்பூர் பையனும் படித்தான். இரண்டு பேரும் படிப்பு முடிந்து கிஷோருக்கு டெல்லியில் வேலை கிடைத்திருந்தது.சிரிக்க சிரிக்க |
| |
| டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்! |
சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக அரசியல் |