| |
 | தெரியுமா?: மேடையேறுகிறது 'தி ஜங்கிள் புக்' |
இந்தியக் காடுகளின் பின்னணியில் 'தி ஜங்கிள் புக்' என்ற சிறுகதைத் தொகுதியை ருட்யார்ட் கிப்ளிங் 1893ல் எழுதினார். அந்த வனவிலங்குகளும் மோக்லியும் வால்ட் டிஸ்னியின் கைவண்ணத்தில்... பொது |
| |
 | பிரித்து நடப்பெற்ற கன்று |
மேல்தளத்துக்குப் போக மறுக்கிறாள் தாய்! பள்ளியிலேயே முதல் மதிப்பெண். டியூக் பல்கலைக்கழகத்தில் கட்டணக் குறைப்புடன் படிப்பு. கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 15ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது நாஞ்சில் நாடன்... பொது |
| |
 | தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர் |
2013ம் ஆண்டுக்கான 'Toastmaster of the Year' விருதை ரவிகாந்த் கணேசன் வென்றிருக்கிறார். ஒரு மாவட்டத்தின் இலக்குகளை எட்டப் பெருமளவில் உதவிய உறுப்பினரின் கல்வி... பொது |
| |
 | பருவம் திரும்பியது |
அவசரகால உதவிக்காய் நான்கு பேர் சென்றதில் ஒருவரின் இரத்தம் மட்டுமே பொருந்தி இருக்க மற்ற மூவரின் முகம் வாட்டமெடுத்தது கண்டு சொல்கிறாள் அவள்... கவிதைப்பந்தல் |
| |
 | ஒரு மணி நேரம் |
அவள் மென்மையானவள். இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம் நிதானமாக, அதிக ஆரவாரமில்லாமல்... சிறுகதை (1 Comment) |