முளைப்பயறு சப்ஜி முளைப்பயறு புலாவ்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jul2013/hdrImages/mbazar-01-hdr.jpg) |
![](http://www.tamilonline.com/media/Jul2013/6/6e9a8f18-1835-4035-92e6-51d1c309f321.jpg) |
எல்லாரும் ஸ்ப்ரௌட்டுன்னு சொல்றாங்களே அந்த முளைவிட்ட பயறுல ஏகப்பட்ட சத்துக்களும் விடமின்களும் உண்டு. என்ன, சாப்பிடத்தான் கொஞ்சம் சிரமப்படும். ஏன் சிரமப்படணும், அதையும் சுவையா சமைக்கலாமே அப்படீங்கறாங்க லதா சந்திரமௌளி. எப்படின்னு பார்க்கலாமா?
முளைப்பயறு சாலட்
தேவையான பொருட்கள் முளைப்பயறு - 1 கிண்ணம் பொடியாக நறுக்கிய வெங்காயம்–1/2 கிண்ணம் விதைநீக்கிய தக்காளி - 1/2 கிண்ணம் குடைமிளகாய் - 1/2 கிண்ணம் பன்னீர் -- 1/4 கிண்ணம் கொத்துமல்லி - 1/4 கிண்ணம் துருவிய காரட் - 1/4 கிண்ணம் எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை : தக்காளி, கொத்துமல்லி தவிர, மற்ற எல்லா சாமான்களையும், ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில், தக்காளி மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும். |
|
லதா சந்திரமௌளி, காலேஜ்வில், பென்சில்வேனியா |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
முளைப்பயறு சப்ஜி முளைப்பயறு புலாவ்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|