Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு பிரியாணி
லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல்
- நித்யா நவீன்|ஜூன் 2013|
Share:
பீட்ரூட்சாதம்

தேவையான பொருட்கள்
சாதம் – 1 கிண்ணம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 கிண்ணம்
பீட்ரூட் துருவல் - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது)- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க
லவங்கம் - 2
பட்டை - 1 அங்குலத் துண்டு
மிளகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
சிவப்புமிளகாய் - 2
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
செய்முறை
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பீட்ரூட் துருவல் சேர்த்து வதங்கியதும், உப்பு, கொத்துமல்லி வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும். அதைச் சாதத்தில் நன்கு கலந்து சற்றே ஆறியபின் லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம்.

நித்யா நவீன்
More

மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு பிரியாணி
Share: 




© Copyright 2020 Tamilonline