| |
 | தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ் |
அணு ஆயுதங்களை ஏந்தி 5000 கி.மீ. தூரம்வரை சென்று தாக்க வல்ல அக்னி-5 ஏவுகணையை ஏப்ரல் 20, 2012 அன்று இந்தியா விண்ணில் செலுத்தியது. 17.5 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்ட இத்தகைய நவீன... பொது |
| |
 | மகிழ்ச்சியோடு ஒரு கடிதம் |
இந்தக் கடிதம் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி. காரணம், பிரச்சனையை எழுதப் போவதில்லை. ஒரு தீர்வை எழுதுகிறேன். பல வருடங்களாக நான் 'தென்றல்' வாசகி. உங்களுடைய பகுதியை அடிக்கடி படிப்பதால் உங்களுடைய approach எனக்குப் புரிபட ஆரம்பித்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு! |
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார். பொது |
| |
 | எது நியாயம்? |
"சாச்சி மாமி! எனக்கு பசிக்கிறது. ஆபீசுக்கு டயமாச்சு. சாதம் போடறேளா?" ஆபீஸ் கிளம்பும் ரமேஷின் குரல். "இதோ வந்துட்டேம்பா. கறியை இன்னும் ஒரு செகண்டிலே கீழே இறக்கிடுவேன். உடனே தட்டுப் போட்டுடறேன்" என்றாள் மாமி. சிறுகதை |
| |
 | தேங்காய் |
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். சிறுகதை (4 Comments) |
| |
 | ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை |
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம்... சமயம் |