Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் - (May 2021)
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன்..மேலும்...
சாகித்ய அகாதமி விருது - (Apr 2021)
2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் எழுத்தாளர் 'இமையம்'. இயற்பெயர் அண்ணாமலை. இவரது 'செல்லாத பணம்' நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும்...
யுவபுரஸ்கார் - (Apr 2021)
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்புக்காகப் பெறுகிறார் எழுத்தாளரும் கவிஞருமான ஷக்தி.மேலும்...
திரைப்பட விருதுகள் - (Apr 2021)
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த 'தனுஷ்'...மேலும்...
பிக்டேட்டா - ஹடூப் - (Mar 2021)
தற்போது அமெரிக்காவில் மட்டும் 16800 ஹடூப் (Hadoop) வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் டேட்டா சயன்டிஸ்ட் பணியிடங்கள் இருப்பதாகக் கணித்திருந்தார்கள்.மேலும்...
கலைமாமணி விருதுகள் - (Mar 2021)
இயல், இசை, நாடகம் ஆகிய கலைத்துறைகளில் சாதனை புரிவோரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கித் தமிழக அரசு சிறப்பிக்கிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான விருது...மேலும்...
பத்ம விருதுகள் - (Feb 2021)
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.மேலும்...
விஷ்ணுபுரம் விருது - (Jan 2021)
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.மேலும்...
ஹரிவராசனம் விருது - (Jan 2021)
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது.மேலும்...
மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்... - (Oct 2020)
மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம். பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு. என் அனுமதியின்றி யாரும் என்னை...மேலும்...
லாக்டவுன் நாட்கள் - (Sep 2020)
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த...மேலும்...
சங்கர நேத்ராலயாவுக்கு உலக அளவில் சிறப்பு - (Jun 2020)
சர்வதேச அளவில் பிரபலமான 'நியூஸ்வீக்' இதழ், சென்னை சங்கர நேத்ராலயாவை உலகின் சிறந்த 100 மருத்துவ அமைப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 42 வருடங்களாகக் கண் மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி மற்றும்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...




© Copyright 2020 Tamilonline