Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க

அரை விலைக்கு ஓர் அறை! - (May 2021)
"அப்பா, இந்தத் தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்லக் கதவைத் திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப...மேலும்...
நானொரு மேடைப் பாடகன் - (Jan 2012)
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!...மேலும்... (1 Comment)
நவராத்திரி பார்ட்டி - (Aug 2011)
"இந்தியா கிச்சன்னு சூப்பர் ரெஸ்டாரண்ட் வந்திருக்காம்மா. என் ஸ்கூல் சினேகிதியெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆலு கோபி மசாலானு ஒரு டிஷ்ஷாம். சப்பாத்தியோட சாப்பிடத் தூக்கலா இருக்குமாம்" என்றாள் பாமா.மேலும்... (2 Comments)
பல்லைக் காட்டும் வயசு! - (Apr 2011)
"கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க... ஸாரி... க்ளீன் பண்ணீங்க?" என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் "காலைலதான்" என்றேன்.மேலும்...
வெங்கட் 'டிராமா'! - (Mar 2011)
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்!மேலும்... (1 Comment)
பட்டிக்காடா? பட்டணமா? - (May 2010)
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே...மேலும்...
அம்மா, அப்பா வராங்க! - (Dec 2009)
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை...மேலும்...
எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்... - (Nov 2007)
'அம்மா, ஷாப்பிங் போயிட்டு வரலாமா?' முதல் பிரசவத்துக்கு உதவ வந்திருந்த அம்மாவைக் கேட்டாள் சரண்யா.மேலும்...
ரசனை - (Sep 2007)
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது.மேலும்...
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் - (Aug 2007)
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்கிறது பழமொழி. உண்மை தான், பக்கத்தில் இருப்பவருக்குத் தொத்திக் கொள்ளுமல்லவா? அட, சிரிப்பைச் சொல்கிறோமய்யா.மேலும்...
கராஜ் சேல் - (Jun 2007)
மணக்க மணக்க இரண்டு காபிக் கோப்பைகளுடன் தோழி கல்பனா என்னருகில் வந்து அமர்ந்தாள்.மேலும்...
தலையில் ஒரு குட்டு - (Apr 2007)
கேரளாவில் திருச்சூரில் என் அக்கா வின் வீட்டுக்கு பக்கத்து வீடு பிரபாகரன் எஞ்சினியர் வீடு. நாங்கள் வருடா வருடம் குருவாயூர் செல்லும் போதெல்லாம் திருச்சூர் அக்கா வீடும் வடக்கு நாதர் கோவிலும் மறக்க மாட்டோம்.மேலும்...
1 2 3




© Copyright 2020 Tamilonline