| |
| குணங்குடி மஸ்தான் சாஹிப் |
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய...மேலோர் வாழ்வில் |
| |
| காரைக்குடி மணி |
தமிழகத்தின் பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி (77) மே 4, 2023 அன்று காலமானார். செப்டம்பர் 11, 1945-ல் காரைக்குடியில் பிறந்த மணி மூன்று வயது முதலே இசையில் ஈடுபாடு உடையவராக இருந்தார்.அஞ்சலி |
| |
| பிரம்மதேசம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், பிரம்மதேசம் |
ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பலவகை சிறப்புகளும் பெற்றது. மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர்.சமயம் |
| |
| பகையும் நட்பும் |
பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எவ்வளவு பெரிய நகரத்தில் வளர நேரிட்டாலும், பிறந்த மண்ணின் காற்றை...சிறுகதை |
| |
| கருமுத்து தி. கண்ணன் |
கல்வியாளரும், தொழிலதிபரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன் (70) மதுரையில் மே 23, 2023 அன்று காலமானார். பிரபல தொழிலதிபரும் கல்வியாளருமான கருமுத்து தியாகராஜ...அஞ்சலி |
| |
| மாதவன் கோபிகிருஷ்ணன் |
மோன்மவுத் ஜங்ஷன், நியூ ஜெர்சியில் தெற்கு பிரன்ஸ்விக் உயர்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவர் மாதவன் கோபிகிருஷ்ணன். 15 வயதான மாதவன், எதிர்காலத் தலைவர்கள் பரிமாற்றம்...சாதனையாளர் |