| |
| ஓ! நான் இறந்து போய்விட்டேன்! |
மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினாசின்னக்கதை |
| |
| தெரியுமா?: கின்னஸ் சாதனை: தமிழ் நூல் தொடர் வாசிப்பு |
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கம்மிங் நகரில் 'தமிழ் எழுதப்படி' பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கின்னஸ் வேர்ல்ட் ரெகார்டஸ் (Guinness World Records) உலக சாதனை ஒன்று டிசம்பர் 7 2024...பொது |
| |
| தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி. தமிழில், 2024ம் ஆண்டுக்கான...பொது |
| |
| தெரியுமா?: பபாசி விருது |
சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக்காட்சி. 48வது புத்தகக்காட்சி, டிசம்பர் 27, 2024 தொடங்கி ஜனவரி 2025 வரை நடக்கிறது.பொது |
| |
| சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் |
நோய் வந்தபின் தீர்க்கும் மருத்துவ முறைகளை மட்டுமல்லாமல், நோய் வராமல் எப்படிக் காப்பது என்பது குறித்த வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ளார். நூலில் அவர் கூறியிருக்கும் பல செய்திகள் வியப்பைத் தருவதாகவும்...நூல் அறிமுகம் |
| |
| தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது |
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், சிறுகதை, புதினம், கட்டுரை என எல்லாக் களங்களிலும் வீரியமிக்க பல படைப்புகளைத் தந்தவருமான சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் புக் விருது வழங்கப்பட்டுள்ளது.பொது |