Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | நூல் அறிமுகம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
 ஏகம் ஓவியம், கட்டுரைப் போட்டிகள்

EKAMUSA அமைப்பு சிறாருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை 3 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அறிவித்துள்ளது. அவையாவன:

பிரிவு 1: (கிரேடு 1 மற்றும் 2 மாணாக்கர்) Theme - 'Happy Family'
பிரிவு 2: (கிரேடு 3 முதல் 5 வரை) Theme - 'Garden where Magical Things grow'
பிரிவு 3: (கிரேடு 6 முதல் 8 வரை) Theme - 'Healthy Child Healthy Community' or 'Covid-19 & Social Distancing'
பிரிவு 4: (கிரேடு 9 முதல் 12 வரை) Theme - 'Healthy Child Healthy Community' or 'Covid-19 & Social Distancing'

பதிவுக் கட்டணம்: $5
பதிவுக்கட்டணமாகச் சேரும் தொகை, CMS அறக்கட்டளை வழியே CMS ஷார்லட் மெக்லென்பர்க் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் தேவைகளுக்குக் கொடையாகத் தரப்படும். இந்த முயற்சியை ஜான்சன் & ஜான்சன் ஆதரிக்கிறது. நாம் கொடையாகத் தரும் ஒவ்வொரு தொகைக்கு இணையான தொகையை அவர்களும் வழங்குவர்.

'ஏகம்' இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செயல்படும் ஒரு லாபநோக்கற்ற சமூகசேவை அமைப்பு.

முழு விவரங்களுக்குப் பதிவு செய்யவும்: EkamReg2020

விதிமுறைகளை அறிய: EkamGuide20

மேலும் தகவலுக்கு மின்னஞ்சல் அனுப்ப: EKAMCharlotte@ekamusa.org

செய்திக்குறிப்பிலிருந்து




© Copyright 2020 Tamilonline