Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
ஹரிமொழி
|
நலம் வாழ
|
சினிமா சினிமா
|
சிறப்புப் பார்வை
|
அஞ்சலி
|
சமயம்
அன்புள்ள சிநேகிதியே
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
வாசகர் கடிதம்
|
Events Calendar
|
பொது
|
பயணம்
|
அமெரிக்க அனுபவம்
|
புதினம்
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
View Comments
மூத்தவனே அவனி காத்தவனா
-
Mar 2014
2 Comments
By:
Hari Krishnan
(India) Mar 23, 2014 -
My other reviews
<< Return to Article
அன்புள்ள ஸ்ரீ சின்னஸ்வாமி அவர்களுக்கு: வாசகர் வாய்ச் சொல்லாகக் கிடைக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் வாணியின் ஆசியாகவே கருதுகிறேன். மிக்க நன்றி. என் மின்னஞ்சல் முகவரி இது: hari.harikrishnan at gmail.com உங்களைப் போன்றவர்கள் கேட்கக் கேட்கத்தான் என் கவனத்துக்கும் ஒரு குவிமையமும் அடர்த்தியும் கிட்டும்; தேடலும் விரிவடையும். மீண்டும் நன்றி.
By:
Chinnaswamy
(India) Mar 20, 2014 -
My other reviews
<< Return to Article
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன், எனக்கு 75 வயதாகிறது.நன் இவ்வளவு காலமாக அறியாத தகவல்களை அளிக்கும் உங்களின் விவரமான ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. உங்கள் கட்டுரையின் கீழேயே உங்களுடைய ஈமெயில் கொடுத்தால் நலமாக இருக்கும். சந்தேகங்களை உடனுக்குடன் கேட்க சௌகரியமாக இருக்கும்.
© Copyright 2020 Tamilonline