ஜவ்வரிசிக் கொழுக்கட்டை
|
|
|
|
தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1/4 கிண்ணம் பச்சரிசி - 1 கிண்ணம் புழுங்கலரிசி - 1 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் உப்பு - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தோசை வார்க்க உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை எல்லாவற்றையும் ஐந்து மணி நேரம் ஊறவிட வேண்டும். மாவு ஜவ்வரிசியாக இருக்கவேண்டும். நன்றாக அரைத்து, கால் மணி வைத்துவிட்டு உப்பு,. கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தோசை வார்க்கலாம். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
ஜவ்வரிசிக் கொழுக்கட்டை
|
|
|
|
|
|
|