பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
மேல் மாவு
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கோப்பைகள் தண்ணீர் - 4 கோப்பைகள்
அரிசியை நன்கு கழுவி, 4 கோப்பை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்கு வடி கட்டவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த மாவை சலித்தெடுத்து அகன்ற தட்டில் காயவைக்கவும். |
|
செய்முறை
மேல் சொன்ன முறையில் தயார் செய்த அரிசி மாவு, தண்ணீர் 2 கோப்பைகள், எண்ணை - ஒரு ஸ்பூன்
அடிகனமான பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரை விடவும். ஒரு ஸ்பூன் எண்ணையை இத்தோடு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு (sim) 3-4 நிமிடங்களுக்கு விடாமல் கிளரவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் மாவை எடுத்து நன்கு பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More